பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே - விரிபூ
விராஅம் புனலூர ! வேண்(டு)'அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 372
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக