திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அன்றி வரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்கும் - சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒருமகள்தன் கேள்வன் உனக்கு
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 35
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக