திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
கண்ணும் கருத்தும் கடந்ததொரு பேறேயும்
கண்ணும் கருத்தும் களிகூர - நண்ணி
வடம் அடக்கி நிற்கும் வடவித்தே போல
உடனடக்கி நிற்பார்கள்காண் உற்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 48
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக