திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
வானகமும் மண்ணகமும் ஆய்நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே உன்னுமதென் என்றனையேல் - ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே அன்றோ அதற்கு
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 49
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக