திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும்
அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண் ஐயா!
சகமார்க்கத் தால் அன்றே தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 50

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026