திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 6
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக