திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில்
நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு - என்றால்
உருவுடையான் அன்றே உரு அழியப் பாயும்
உரு அருள வல்லான் உரை
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 7
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக