திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
ஆதனமும் ஆதனியும் ஆய்நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச்
சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர்
ஏதமறக் கண்டவர்கள் இன்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 67
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக