திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும் தாபதர்கள்
தாம் உணரில் இந்தத் தலம் உணரும் - தாம் முனியில்
பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 68

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026