திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அதுஇது என்றும் அவன் நானே என்றும்
அதுநீயே ஆகின்றாய் என்றும் - அதுவானேன்
என்றும்-தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்வரோ உற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 85

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026