திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

சிவமே சிவமாக யான்நினைந்தாற் போலச்
சிவமாகியே இருப்பது அன்றிச் - சிவமென்று
உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று
புணர்வாரும் உண்டோ புவி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 84

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026