திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம்தெரியா
மன்றினுள் நின்று ஆடல் மகிழ்ந்தானும் - சென்றுடனே
எண்ணுறும் ஐம் பூதம்முதல் எட்டுருவாய் நின்றானும்
பெண்ணுறநின்று ஆடும் பிரான்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 83
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக