106. தெய்வமும் பாரியும்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை கடவுள் பேணேம் என்னா; ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும், கடவன், பாரி கை வண்மையே.
புறநானூறு > பாடல்: 106
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக