107. மாரியும் பாரியும்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. ‘பாரி பாரி’ என்றுபல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்: பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.
புறநானூறு > பாடல்: 107
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக