263. களிற்றடி போன்ற பறை! பாடியவர் பாடப்பாட்டோர் திணை: கரந்தை துறை: கையறுநிலை பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண் இரும்பறை இரவல ! சேறி ஆயின், தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே- பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து, கல்லா இளையர் நீங்க நீங்கான், வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக், கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
புறநானூறு > பாடல்: 263
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக