272. கிழமையும் நினதே! பாடியவர்: மோசிசாத்தனார் திணை: நொட்சி துறை: செருவிடை வீழ்தல் மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி! போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே! கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின், ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.
புறநானூறு > பாடல்: 272
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக