273. கூடல் பெருமரம்! பாடியவர்: எருமை வெளியனார் திணை: தும்பை துறை: குதிரை மறம் மாவா ராதே ; மாவா ராதே ; எல்லார் மாவும் வந்தன ; எம்இல், புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வன் ஊரும் மாவா ராதே- இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல, உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே?
புறநானூறு > பாடல்: 273
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக