276. குடப்பால் சில்லுறை! பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார் திணை:தும்பை துறை: தானைநிலை நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல், இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன், மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த குடப்பால் சில்லுறை போலப், படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.
புறநானூறு > பாடல்: 276
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக