286. பலர்மீது நீட்டிய மண்டை! பாடியவர்: ஔவையார் திணை: கரந்தை துறை: வேத்தியல் வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப், பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக் கால்வழி கட்டிலிற் கிடப்பித், தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!
புறநானூறு > பாடல்: 286
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக