சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 117
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக