சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நெட்டெழுத்து வட்டமே நிறைந்தவல்லி யோனியும்,
நெட்டெழுத்து வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 120
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக