சிவவாக்கியம் | SivaVaakkiyam |
விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 122
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக