சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 139
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக