சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே?
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே?
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே?
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 145
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக