சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 148
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக