சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்;
கண்டஎச்சில் கையலோ பரமனுக்கும் வேறதோ?
கண்டஎச்சில் கேளடா, கலந்தபாணி அப்பிலே
கொண்டசுத்தம் ஏதடா? குறிப்பிலாத மூடரே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 149
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக