சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டசமீ பத்திலே சங்குசக் கரங்களாய்
விட்டதுஅச்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசிவன் விட்டவாறது எங்ஙனே?
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 183
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக