சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா?
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 184
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக