சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாய் குலாவுசெம்பொனி ரண்டதாய்
வில்லின்ஓசை ஒன்றுடன் விளங்கஊத வல்லீரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 185
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக