சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்;
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்;
மனத்தகத்து அழுக்கறுத்த மவினஞான யோகிகள்
பிணத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 186
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக