சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 187
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக