சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந் தெழுத்துமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதிஅந்த மூலவிந்து நாதமே சிவாயமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 189
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக