சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம்இட்ட பேரேலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம்இட்ட பேரெலாம் கடந்துநின்றல் திண்ணமே!
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 190
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக