சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 192
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக