சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள்போலும் பண்ணுறீர்
தேடிவத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசைஎன்ன பூசையே?
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 194
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக