சிவவாக்கியம் | SivaVaakkiyam |
முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லீரேல்
திட்டும்அற்று சுட்டும்அற்று முடியில்நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்தவீட தாகுமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 195
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக