சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கிஏறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கிஓர் எழுத்துமே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 196
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக