சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது?
மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது?
மெள்ளவே குருக்களே, விளம்பிடீர் விளம்பிடீர்.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 211
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக