சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே,
அழுக்கிருந்தது எவ்விடம், அழகில்லாதது எவ்விடம்.
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கிலாதது சோதியோடு அணுகிவாழ லாகுமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 213
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக