சிவவாக்கியம் | SivaVaakkiyam | #391

சிவவாக்கியம் | SivaVaakkiyam

அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய்
அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும்
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 391

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026