சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே,
அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 223
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக