சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே!
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே.
சிவவாக்கியம் > நம்பன் - பரமேசுவரன் > பாடல்: 503
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக