சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய்
உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 225
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக