சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ?
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ!
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள், விரித்துரைக்க வேணுமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 226
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக