சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!
சிவவாக்கியம் > கிரியை நிலை > பாடல்: 24
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக