சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?
சிவவாக்கியம் > உற்பத்தி நிலை > பாடல்: 25
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக