சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?
ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 240
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக