சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 241
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக