சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 249
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக