சிவவாக்கியம் | SivaVaakkiyam |
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக் கையால்
கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால்
என்னுள்நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 262
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக